கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன் வீரவணக்க நாள் இன்றாகும்.!

0

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்

பெருமாள் சுதாகரன்

இரணைப்பாலை, முல்லைத்தீவு

என்ற கடற்கரும்புலி மாவீரரின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

பிரிவு: கடற்கரும்புலி

நிலை: மேஜர்

இயக்கப் பெயர்: அருமைச்சேரன்

இயற்பெயர்: பெருமாள் சுதாகரன்

பால்: ஆண்

ஊர்: இரணைப்பாலை

மாவட்டம்: முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.02.2007

நிகழ்வு: 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.