கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்க நாள்

0

கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்கநாள் இன்றாகும்.

“ஓயாத அலைகள் 02 ” படை நடவடிக்கையின் போது 01.02.1998 அன்று கிளிநொச்சி சிறிலங்கா படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைக்குச் செல்லும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்தவீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.