கடற்கரும்புலி மேஜர் ரூபன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் ரூபன் வீரவணக்க நாள் இன்றாகும்.!

திருகோணமலை கடற்பரப்பில் 01.02.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ரூபன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்தவீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.