கடற்கரும்புலிகள் லெப். கேணல் நளா, மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.!

0

திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் நளா, கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன் ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.