லெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

0

லெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆ கியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

தமிழீழ மண் மீட்ப்புப் போரில் விழுப்புண்னடைந்து பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்த தாய்மண்ணின் விடியலிற்காக உழைத்தவேளை 26.12.2004ம் ஆண்டு அன்று ஏற்பட்ட சுனாமி இயற்க்கை கடல் அனர்த்தத்தின் வேளை வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

நெடுந்திவுக் கடற்பரப்பில் 26.12.2007 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ கடற்புலிகளின் லெப். கேணல் பாக்கியம் படையணியின் முன்னால் பொறுப்பாளரும், தமிழீழ கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். கேணல் நிலவன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.