இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

திருவில் தீ


தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப் கேணல் குமரப்பா – லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது அதன் நீளும் நினைவு மலராக திருவில் தீ வீசுகின்றது.

 

Please follow and like us:

தமிழீழம்