கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து .!

0

19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

  • கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை,
  • கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான்,
  • கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன்,
  • கடற்கரும்புலி மேஜர் பதுமன்,
  • கடற்கரும்புலி மேஜர் சுடரொளி  

முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது 21.07.1996 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் “தரையிறக்கும் கலம்” மீதான கரும்புலித் தாக்குதல் முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

  • கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன்,
  • கடற்கரும்புலி கப்டன் சயந்தன்

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவு சுமந்த உயிராயுதம் 

 
 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.