இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

வானதியின் கவிதைகள்.!


கிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆகாய-கடல்-வெளி நடவடிக்கையில் தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த கப்டன் வானதியின் கவிதை தொகுப்புகள் அடங்கிய நூல் .

கப்டன் வானதி அவர்களின் 27  ம் ஆண்டு   நினைவில்  சிறப்பு வெளியீடாக  வேர்கள் இணையத்தில் வெளிவருகிறது  கப்டன் வானதியின் கவிதை தொகுப்புகள் மின்னூல் வடிவில்

 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Please follow and like us:

தமிழீழம்