இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

“கடற்புலிகளின் நகர்திறன் ஆற்றலை வெளிப்படுத்திய கடற்சண்டை .!


புலிகளுடான போரில் சிங்களப் கடற்ப்படை ஆற்றும் மிக முக்கியா பணியாக இப்போது குடா நாட்டிற்கான இராணுவ விநியோகம் உள்ளது .இந்த இராணுவப் பணியையும் தனித்த ஒரு விநியோகக் கப்பல் என்றில்லாமல் பல் சண்டைகளங்கள் உள்ளிட்ட ஒரு கப்பல் அணியாக செயற்பட்டே கடற்போக்குவரத்தை நடாத்தவேண்டிய
நிர்பந்தததநில அது உள்ளது
 

செலவு அதிகம் என்றாலும் கப்பல் அனிப் போக்குவரத்து உபாயம் பாதுகாப்பிற்கு உத்தரவாதமானது என்று கருதப்பட்டது. இந்தக் கணிப்பில் 22.02.98 அன்று மண் விழுந்து

விட்டது. அன்றே கடற் சண்டையில்
பருத்தித்துறைக் கடலில் ஒரு சரக்குக்
கப்பலும் – காங்கேசன்துறைக் கடலில் ஒரு தரை இறங்கு கலமும்மூழ்கடிக்கப்பட்டன. இதன் மூலம் கப்பலணிப்போக்குவரத்துக்கு இருந்த பாதுகாப்பு உத்தரவாதம் கேள்விக்குறி யாகிவிட்டது
 
“கடற்புலிகளின் நகர்திறன் ஆற்றலை
இந்த கடற் சண்டை எதிரிக்குப் புலப்படுத்தியிருக்கும்”
 
 
சிங்களக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடைபெறுகின்ற கடற்சண்டைகள் இப்போது பெரும்பாலும் ஆழ்கடல் சமர்ப்பரிமாணத்திலேயே நடைபெறுகின்றன.
 
1994-இல் இந்த புதிய சமர்ப் பரிமாணம் ஆரம்பமாகிவிட்டது மன்னார்கடலில் 19.01.94 அன்று இடம் பெற்ற சாகரவர்த்தனா மூழ்கடிப்புடன் ஆழ்கடல் சமர்ப்ப ரிமாணம்
உறுதியாக வெளிப்படுத்தப்பட்டது.
அவை எறியும் ஆழ்கடலில் அதற்கென்று விஷேடமாகத் தயாரிக்கப்பட்ட கடற்கலஙங்களை வைத்தே சண்டைகள் நடாத்த முடியும்.இந்த வகை கடற்கலங்களையே சிங்கள கடற்படைவைத்திருக்கின்றது. இந்த வசதியை கடற்புலிகள் இதுவரை பெறவில்லை . ஆயினும்
இருக்கக்கூடிய சாதாரண சண்டைப்படகுகளை பயன்படுத்தி, கடற்புலி திறமையான வகையில் ஆழ்கடல சண்டைகளையும் அண்மைக் காலமாக நடாத்தி வருகின்றனர் கடற்சண்டையுடன் கூடிய கரும்புலித் தாக்குதலகளை, கடற்புலிகளதுமுக்கிய ஆயுதமாக விளங்குகின்றன
வெடிமருந்தேற்றப்பட்ட கரும்புலிப்படகுகள் எதிரியின் கடறகலங்களுக்கு தொடர்ந்தும் அசசுறுத்தலைக் கொடுத்து வருகின்றன
எனினும் 22.02.98 அன்று குடாநாட்டின் கடற்பரப்பில் பலமனி நேரம் நடைபெற்ற கடற்சண்டை ஆழ்கடற்சமரில் ஒரு வளர்ச்சிக்கட்டத்தைப் புலப்படுத்திவிட்டது
இந்த கடற்சண்டை பிரத்தியேகமான சில இராணுவ அம்சங்களையும் கொண்டுள்ளது.
 
எதிரியின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தரைப்பகுதியை கரையாகக் கொண்ட கடல் வலயத்தில் இந்தகடற் சண்டை பலமணி நேரம்நடந்துள்ளது என்பது ஒரு இராணுவ அம்சம்
 
அத்துடன், கடற்புலிகள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள களப்பிரதே சத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்குஎதிரி வலயத்திற்கூடா ஊடுருவி
 
 
“சமநேரத்தில் தரைப்படையையும் இக் கட்டுக்குள் சிக்கச்செய்வித்து- வான்
படையையும் முடக்குவித்து கடற்படையையும் கட்டிவைக்க முற்படும் வகையில் தலைவர்  பிரபாகரனின்
போர்ச்செயற்பாடுகள் அமைந்துள்ளன”
 
துணிகரமான ஒரு கடற் சண்டையைவெற்றிகரமாக நடாத்திவிட்டு பாதுகாப்பாக தளம் மீண்டர் என்பதுசண்டையின் மிக முக்கிய இராணுவஅம்சமாகும் இதேவேளை , கடற்புலிகளின்
நகர்திறன் ஆற்றலை இந்த கடற்சண்டை எதிரிக்குப் புலப்படுத்தியிருக்கும்
இந்த வகையில், சில ராங்குகள் மற்றும் இராணுவ உபகரணங்களூடன் சென்ற ஒரு கொள்கலன்
கப்பலையும் ஒரு தரையிறங்கும்கலத்தையும என, இரண்டு கடற்கலங்களை மூழ்கடித்தும் 50-ற்கும்மேற்பட்ட படையினரைக் கொன்றும கடற்புலிகள் ஒரு ஆழ்கடல் சண்டையை வென்றுள்ளார். 400படையினரை ஏற்றிச்சென்ற இன்னொரு தரையிறங்கு கலம் தாக்குதலிலிருந்து தப்பியது படையினருக்கு கிடைத்த அதிஷ்டமாகப் போய்
விட்டது இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான சுமார் 8000 தொன் எடையுள்ள கடற்கலன்களை புலிகள்கடலடிக்கு அனுப்பி வைத்தனர்
இதே வேளை 3-வது ஈழப்போரில்இதுவரை சுமார் 7000 தொன்எடையுடைய சிங்களத்து கடற்கலன்கள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.மொத்தத்தில் 15000 தொன்களுக்கும் மேற்பட்ட நிறையுடைய சிங்களத்துக் கடற்கலன்கள் தமிழீழக்கடற் பரப்பில் புதைக்கப்பட்டுள்ளன
 
ஒரு விடுதலைப் போரில் இந்தகடற் சமர்ப் பரிமாணம் ஒரு உலக
அதிசயமாகவே இராணு வ வரலாற்றில் பொறிக்கப்படும்குடாநாட்டிற்க்கான இராணுவ
விநியோகத்திற்காக ஒரு தரைபபாதை திறந்துவிட் டால், விநியோகப்பனி என்ற சுமையிலிருந்து கடற்படை தன்னை விடுவித்து கடற் சமரில் தீவிர கவனம் செலுத்தும்என்று படைத்தலைமை நம்பியிருந்தது. ஆனால்  தரைபாதை அமைப்புபடுமோசமான நெருக்கடியைச் சந்தித்து- தடம்புரண்டு நிற்கின்றது.
இதேவேளை, பாதுகாப்பானதுஎன்று கருதப்பட்ட – ஆழ்கடல் வழியே நடைபெற்ற கப்பல் அணி விநியோகமும் பாதுகாப்பற்றதாகமாறிவிட்டதால் முன்னைப்போதையும் விட இப்போது, குடாநாட்டிற்காண இராணுவ விநியோகம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது
சம நேரத்தில் தரைப்படையையும கட்டுக்குள் சிக்கச்செய்வித்து படையையும முடக்குவித்து கடறபடையையும கட்டிவைகக முற்படும் வகையில் தலைவர் பிரபாகரனின் போர்ச்செயற்பாடுகள் அமைந்துள்ளன
வெளியீடு :எரிமலை 
மீள் வெளியீடு  இணைய தட்டச்சு :வேர்கள் இணையம் 
“புலிகளின் தாகம் தமிழீழத்  தாயகம் “
Please follow and like us:

தமிழீழம்