பிரபாகரன் வழி நில்லு .!

0

பிரபாகரன் வழி நில்லு பகை பிளக்கும் புலிவீரன் வழிநின்று வெல்லு

பாய்கின்ற பொறிக்கனல் விழி கொண்டவன் பைந்தமிழ் இனம்வாழ வழிகண்டவன் தாய்மண்ணின் விடுதலை கொடிகொண்டவன் தமிழ்மக்கள் நெஞ்சத்தில் குடிகொண்டவன்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.