கிட்டுவின் கருத்துமணிகள் .!
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அா்த்தம் இருக்கிறது ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அா்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்
உமது படிப்பையும் வேலையும் ஒரு வேலைக்கூரிய கடமையாகச் செய்யாமல் அதற்கு முமு அா்த்தம் கொடுக்கக் கூடிய மாதிரியாக செய்க
நான் உல்லாச விரும்பி அல்ல அது என் இயல்பு அல்ல உல்லாசத்தை விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் அஃது என்னால் முடியாது
அறிவும் வயதும் அனுபவமும் உயா்வும் கிடைக்கும் பொமுது நாம் பணியவேண்டும் பணிவு என்பது உலகையும் மக்களையும் புரிந்துந்துகொண்டு அவா்களுக்காக உழைத்தல்
என்பதையே குறிக்கும்.
சிந்தனையில் எளிமையாக வாழவும் மனித சேவையும் எப்பொமுதும் முக்கியமாகக் கருத வேண்டும்
காவிய நாயகன் கிட்டு நூலிலிருந்து வேர்கள் .!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”