லெப். கேணல் பாண்டியன் வீரவணக்க நாள் .!

0

யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை எதியியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள்

 

 

நீளும் நினைவுகளில் :

சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.!

ஈட்டி முனைகள்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.