இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் கரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக  விடுதலை  கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் தேசப்புயல்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

07.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் புரட்சி (குபேரன்) சிறீஸ்கந்தராசா தர்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.08.2008   லெப்டினன்ட் சுமன் சிவஞானலிங்கம் சுதாகர் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.08.2008   லெப்டினன்ட் வாணன் தர்மலிங்கம் ஜெயபிரதாப் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.08.2008   வீரவேங்கை அரசன்பன் மோகனச்சந்திரன் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.08.2008   போருதவிப்படை வீரர் சப்தன் புனிதராசா சபிதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.08.2008   கப்டன் குணாளன் சுப்பிரமணியம் சுபாஸ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு:...

05.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் நிசாந்தன் சிவராசா ஞானேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 05.08.2007   2ம் லெப்டினன்ட் பண்டாரவன்னியன் (படையரசு) கறுப்பையா பத்மநாதன் கண்டி வீரச்சாவு: 05.08.2007   2ம் லெப்டினன்ட் கடல்மைந்தன் அல்போன்ஸ் பாக்கியநாதன் ஜோசப்பர்ணாண்டோ யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.2007   வீரவேங்கை உயிரவன் நடராசா டினர்சன் மாங்குளம், முல்லைத்தீவு வீரச்சாவு: 05.08.2007   வீரவேங்கை விருசாளன் குணசீலன் பிரதீபன் பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.2001   மேஜர் வெண்ணிலா லிகோறிஸ்...

கப்டன் விக்னம்

1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது...

சுதுமலைப் பிரகடனம்.!

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப்...

Recent Comments