Browsing Category

சமர்க்கள நாயகர்கள்

களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம் .!

வீரவணக்கம் களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எமது தலைவனின் எண்ணைக்கருத்தைச் செயல் வடிவமாக்கி; சமர் வெற்றிகள் ஒவ்வொன்றிலும் வீரமுழக்கமிட்ட பிரிகேடியர் பால்ராஜ் ஒரு அற்புதமான போர்த்தளபதி. எளிமை, யாவரையும் மதிக்கும் பண்பு,…

தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்  பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரை  குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   …

மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

“தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்” என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை இடிபோல்…

லெப். கேணல் நவநீதன்.!

ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடரவேண்டும்; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே…

விடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.!

விடுதலைப் பாதையில் அழியாத தடம்.! 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள்  மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின்…

லெப். கேணல் சேகர் .!

சாவுக்குள் உழைத்த வீரம்.! 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார்.…

லெப்.கேணல் ஜஸ்ரின்.!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன்…

உறுதியின் உறைவிடம்….!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள்…

இது வீரியமுள்ள வித்து .!

இது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன் தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும்…

நீரிற் கரைந்த நெருப்பு .!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று…