நிமிர் காலத்தைப் பிரதிபலி.!

எழு கனலேந்து கண்மணி. நின்னையும் நினது சுயத்தையும தகர்த்திடவென தொலைத்திடவும் - நினது அடையாளத்தை அழித்திடவுமென அரக்கர் துடிப்பதனை- அன்பே நீ அறியாயோ? ஐயோ - என் இனியவளே துன்பச் சுமையூறிய கனவு நிறைந்த- நினது கண்களால் எனைப் பார்க்காதே…

மனிதக் கொடூரத்தின் உச்சம்

நாங்கள் இன்னும் திருந்தவில்லை, இன்றும் கூட நாங்கள் அப்படியேதான் இருக்கின்றோம் சரியாக 10 வருடங்கள் கழிந்த நிலையில், அதே ஓகஸ்டில் மீண்டும் தனது சுயரூபத்தை மட்டக்களப்பு மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்குமே அப்பட்டமாகக் காட்டியிருக்கின்றது…

கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய வாகரைப் பகுதியின் இராணுவ முகாமின் இரண்டாவது…

செம்மணி புதைகுழிகள்…!

1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர்…

ஜூலை 83 முதல் செம்மணி வரை சிங்களத்தின் போர்க் குற்றங்கள் .!

நான் தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் பற்றி கவலைப்படவில்லை . இப்போது நாம் அவர்களைப் பற்றி எண்ணிப்பார்க்க முடியாது; அவர்களது உயிர்கள் பற்றியோ அபிப்பிராயங்கள் பற்றியோ எண்ணிப்பார்க்க முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அழுத்தத்தை வடக்கில்…

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை.!

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை சொல்லைக்  கல்லாக்கி… கவிதையைக் கவண் ஆக்கி… வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்து கிளம்பிய வெந்நீர்…

பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்!

தேசத் தாய்க்க்கு எங்கள் இறுதி வணக்கம்! பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கியது! எதிரிகளை இடியெனத் தாக்கி நடுநடுங்க வைத்தது!…

காற்றில் கேட்கும் குரல்.!

இறுவெட்டு:- காற்றில் கேட்கும் குரல். பாடலாசிரியர்:- பாவலர் அறிவுமதி. இசையமைப்பாளர்:- சதீஸ். பாடியவர்கள்:- கிருஸ்ணராஜ், முகேஷ், கோவி முரளி, ஆனந்து, மாளவி சிவகணேஸ், சமளி சிவகணேஸ், சோபியா சதீஸ், மார்டின். அறிமுகக் குரல்:- பாவலர்…

லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த “சத்ஜய” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் (67 மாவீரர்கள்),…

கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி…