நிமிர்ந்த பனை.!

சிலந்திவலைப் பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள்,…

லெப். கேணல் நவநீதன்.!

ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடரவேண்டும்; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே…

மாமனிதர் நடராஜா ரவிராஜ்.!

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து 10.11.2006 அன்று நாடாளுமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தால் சுடபட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணியும், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர்…

தமிழீழ தேசியதுணைப்படை.!

தவளைத் தாக்குதலில் துணைப்படையினர் …! 1993 ஆம் ஆண்டு , கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கபட்டிருன்தனர். 2 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு…

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்…

பொன்விழா நாயகனை வாழ்த்தி..!

கடலன்னை தன் அலைகளால் தாலாட்டித் தன் அணைப்பிலே தூங்கவைக்கும் இயற்கை வளமும் பெருமையுங்கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலே எம் தமிழினத்தின்மேற் கொண்டபற்றால்தமிழினத்தின் விடுதலைக்கேயென எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்பிறந்தார். தாயக…

கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட மேஜர் பசிலன், லெப். கேணல் தூயவன், லெப். கேணல் அறிவு வீரவணக்க நாள் இன்றாகும். கடற்கரும்புலி மேஜர் வித்தி மற்றும் வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன்,…

உன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.!

புலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு பதிவிற்காக  தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம்…

வாசலெங்கும் தீப ஒளி.!

வானம், முகில், நிலவும் வந்துலவும் வாடியதும் வாசலிலே….. நின்று பணியும் வாரியெடுத் துங்களது மேனியிலே பூவிதழால் வருடிவிட்டுத் தலைகள் குனியும். கானம் இசைத்துவரும் கருங்குயில்கள் உங்களது கல்லறையில் மெல்ல உருகும். காலைமலர் யாவுமுமக்…

தாயிலும் மேலான மாவீரா.!

தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் - போரில்  நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்? வாயில்லாப் பூக்களது வாழ்வு மலரும் - அவர் வாய் திறந்து பரணி பாடும் நாள் தெரியும்.   தீயொன்று உள்ளாமதில் கொழுந்து விட்டதா? - ஊரில்…