தாயக நேரம்:2018-02-20 19:22:21

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

ஆண்டு
மாவட்டம்

வீரவேங்கை ராஜ்மோகன்


சிவராமலிங்கம் ராஜ்மோகன்


19840120்


தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.


கரவெட்டி பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கிக் கொண்டிருக்கும்போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு


எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


2ம் லெப்டினன்ட் சுகந்தி


நடராஜா சுபாஜினி


20000120்


ஊரெழு தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்


கிளிநொச்சி மரையடித்தகுளம் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு


ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


வீரவேங்கை அமுதரசி


தம்பிப்பிள்ளை துவாரகாதேவி


20000120்


செட்டியார்குறிச்சி, பூநகரி, கிளிநொச்சி


கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு


கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


கப்டன் சுபாஸ் (மாங்குயிலன்)


தேவநாயகம் சுதாகரன்


20000120்


கண்ணகிபுரம் வாழைச்சேனை, மட்டக்களப்பு


மன்னார் இலுப்பக்கடவை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு


விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


மேஜர் பிரபல்யன் (பிரவிழியன்)


பூரணலிங்கம் ஜீவகுமார்


20180120்


அத்தார், பூநகரி, கிளிநொச்சி


யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு


முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


கப்டன் மிதுரன் (விதுரன்)


சுந்தரலிங்கம் சுவேந்திரன்திருவையாறு, கிளிநொச்சி


யாழ்ப்பாணம் கேரதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு


ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.