எம்மைப்பற்றி.!

வேர்கள் – இது தமிழ் தேசத்தின் ஆவணக்கீற்று .!
தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும’ என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர்
வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது  எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை தாங்கி வெளிவந்த இதழ்களிலும் ,நூல்களிலும் வெளிவந்த பல காவிய நினைவுக்குறிப்புகள், மறவர்கள் தியாகத்தில் மலர்ந்த களத்தின் வெற்றி நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், எமது விடுதலைக்கு உணர்ச்சிமிக்க கருத்தியலை ஏற்றிய எழுச்சிப் பாடல்களின் இருவெட்டுக்கள் ,தமிழீழ குறும்படங்கள், போராட்ட திரைக்காவியங்கள் ,மக்களின் ஆக்கங்கள் ,தமிழர் பண்பாடு ,வரலாறு என தமிழ் தேசத்தின் மரபு சார்ந்த ஆவணங்களை இன்றைய உலகளாவிய தொழிநுட்ப முறையில் இணையவழி ஊடாக சுமந்து தயாகங்களின் விடுதலை எழுட்சியை உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி எமது தயாகங்களின் விடுதலை வேராக பரவும் .
மாவீரர்கள் நினைவு சுமந்த கவிதைகள் ஓவியங்கள் , ஏனைய படைப்புகள் வேர்கள் இணையத்தில் இணைக்கப்படும் உங்களின் படைப்புகள் info@verkal.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும்

 

 

இலைகள் உதிரும்.!
கிளைகள் ஒடியும்.!
வேர்கள் விழாமல் காப்பாற்றும்.!
-வேர்கள் நிர்வாகம்
(தமிழீழம் )
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”