கரும்புலிகள் மேஜர் நிதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் வீரவணக நாள்.!

கரும்புலி மேஜர் நிதன், கரும்புலி மேஜர் யாழினி, கரும்புலி கப்டன் சாதுரியன் வீரவணக நாள் இன்றாகும்.

வவுனியா மாவட்டம் தாண்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படைகளின் விநியோக மையங்கள் மீதான கரும்ம்புலித் தாக்குதலில் 10.06.1997 அன்று வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிதன், கரும்புலி மேஜர் யாழினி, கரும்புலி கப்டன் சாதுரியன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்ட தேசப்புயல்கள்.!

நீளும் நினைவுகளாகி…!

முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.