கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் இன்றாகும்.

 

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி / பூங்கதிர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.