லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

0

லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி / ஜெயசுதா உட்பட ஏனைய (23) மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…!

 

யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் கடந்த 06.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது…..!

லெப். கேணல் சாந்தகுமாரி / ஜெயசுதா (சூசைப்பு மொராயஸ் ரமணி – மன்னார்)
மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி – வவுனியா)
கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் – வவுனியா)
லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி – கண்டி)
2ம் லெப்டினன்ட் அருளரசி (உதயகுமார் தவமணிதேவி – கண்டி)
2ம் லெப்டினன்ட் எழிலரசி (தங்கவேல் ஜெயசிறி – கண்டி)
2ம் லெப்டினன்ட் இளையதர்சினி (மாணிக்கம் பவானி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குட்டிவேங்கை (சகாயநாதன் சிறேஸ் – கொழும்பு)
2ம் லெப்டினன்ட் யாழ்மதி (அருளப்பு வசந்தகுமாரி – வவுனியா)
2ம் லெப்டினன்ட் கானரசி (சண்முகநாதன் சுபாஜினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தேன்விழி (இரத்தினம் ஜெனிதா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அகல்யா (இராஜேஸ்வரன் கலையரசி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குயிற்செல்வி (பதுமநிதி முகுந்தா – கிளிநொச்சி)
வீரவேங்கை மதனா (ஆறுமுகம் தனலட்சுமி – மட்டக்களப்பு)
வீரவேங்கை அறிவரசி (மாணிக்கம் யோகராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தமிழ்மொழி (தேவராசா சிறிரஞ்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கலைச்சுடர் (நல்லதம்பி விஜயலட்சுமி – கிளிநொச்சி)
வீரவேங்கை பைந்தமிழ் (இலட்சுமன் லீலாதேவி – வவுனியா)
வீரவேங்கை குகதா (கறுப்பல் ராணி – திருகோணமலை)
வீரவேங்கை இலக்கனா (ஜீவரட்ணம் பாலசிலோஜினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை விழிக்கதிர் (இரத்தினசிங்கம் மலர்விழி – யாழ்ப்பாணம்)

சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…!

வீரவேங்கை இளங்குமணன் (தர்மகுலசிங்கம் றஜீவன் – யாழ்ப்பாணம்)

அரியாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…!

லெப்டினன்ட் திரவன் (சின்னராசா சாந்தநேசன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கதிரெழிலன் (அந்தோனிப்பிள்ளை லங்கரூபன் – முல்லைத்தீவு)

கல்வயர் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா படையினருடனான மோதலின்போது…!

கப்டன் நிலவன் (ஆறுமுகம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.