மேஜர் தமிழ்ச்சுடர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

மேஜர் தமிழ்ச்சுடர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

7-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்டமேஜர் தமிழ்ச்சுடர் ,லெப் புதியவன்/நிமலன், லெப் பசுமதி/செந்நிலா ,லெப் நிலாமகள்  உட்பட 4  மாவீரர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

Leave A Reply

Your email address will not be published.