லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த “சத்ஜய” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் (67 மாவீரர்கள்), கிளிநொச்சி மாவட்டம் இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய (69) மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த “சத்ஜய” இராணுவ நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.