பேராசிரியர் துரைராசா அவர்களின் கல்விச்சேவை பற்றி

“இன உரிமைக்காக க் குரல் கொடுப்பதற்கு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை”
– மாமனிதர் பேராசிரியர் துரைராசா

“துன்பங்கள் மத்தியிலும் துணிவுடன் செயலாற்றிய கடமை வீரர்”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

பேராசிரியர் துரைராசா அவர்களின் கல்விச்சேவை பற்றி……….

“எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது; எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமானது. நீண்ட காலமாகவே எமது கல்வி வாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான். இதனால் தமிழரின் கல்வி பாரதூரமான அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சரிந்து கொண்டிருக்கும் எமது கல்வித்துறையை நிமிர்த்திவிட வேண்டும் என்ற இலக்கில், பேராசிரியர் துரைராசா அவர்கள் அரும்பாடுபட்டார். எத்தனையோ இடையூறுகளுக்கும் மத்தியில் துணிந்து செயலாற்றினார். ரிரியின் போர் அழுத்தங்களாலும் அனர்த்தங்களாலும் யாழ்ப்பாண உயர் கல்விப்பீடம் செயலிழந்து போகாதவண்ணம் அவர் ஆற்றிய அருந்தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது. இது அவரது சேதப்பற்றுக்கும் மக்கள் நேயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் .

“”எமது இனத்தின் விடுதலைக்காகத் தங்களது உயிரித் தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கும் புலிகளுக்கு, நான் தலை சாய்த்து வணக்கம் செலுத்த விரும்புகிறேன்””
பேராசிரியர் “மாமனிதர்” துரைராசா அவர்கள்….

வெளியீடு : களத்தில் இதழ் 1997ம் 

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.