பகுத்தறிவு மற்றும் தமிழர்களின் ஒற்றுமை .!

0

சமாதான காலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வீ.மணிவண்ணன்(காஸ்ரோ) (அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்.) அவர்கள் மதச்சார்பின்மை , பகுத்தறிவு ,தமிழர்களின் பொருளாதார ஒற்றுமை குறித்த தமிழர் இனத்தின் வாழ்க்கைநெறி தத்துவங்களை பற்றிய கருத்தை மலேசிய தமிழ் நெறி கழகம் உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.