கடற்கரும்புலி லெப். கேணல் நரேஸ், கடற்கரும்புலி மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் நரேஸ், கடற்கரும்புலி மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து 04.11.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் நரேஸ், கடற்கரும்புலி மேஜர் சுடர்மணி / செங்கதிர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.!

விடியலுக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.