தாயக நேரம்:2018-02-20 19:20:07

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

தமிழீழக் கலைஞர்கள்

போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை.!

போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாடல்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… “அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம் நிலம் சுமப்பதோ நீண்ட காலம். அன்னை மடியில் இருந்து கீழிறங்கி அடுத்த அடியை நீ வைத்தது தாயகத்தின் நெஞ்சில்தானே. […]

காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை.!

தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி […]

தமிழீழக் கலைஞர் கணேஷ் மாமா.!

ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா. காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில்   சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார். போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் […]