தாயக நேரம்:2018-02-20 19:18:37

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

எரிமலை இதழிலிருந்து

லெப். கேணல் கிறேசி.!

மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் 19.04.1991 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கிறேசி ஆகிய மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த […]

உயிர் ஒன்று மெய் இரண்டு .!

  கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன் உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது     ‘கார் இன் பணியின் தாக்கம்……… அவனது சாவின் காரணி ——–அவையல்ல இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல், தேறுதல் ஆக உணர்வுகளின் சங்கமம்.     ஒரு பெயரில் பலர் இருப்பது ஒன்றும்புதினமல்ல, இருப்பினும் எம்மில் புலனாய்வுத்துறையில் பலரில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பெயர் கார்வண்ணன். செல்லமாக ‘கார்இரண்டு கார்வண்ணனும் வெவ்வேறு பணியாக ஒரே […]

தர்மத்தின் வாழ்வு!

இன்னும் இழக்கப்படாமல் இருக்கும் என் தர்மத்தின் நம்பிக்கையில் இந்தத் துப்பாக்கியுடனான என் உறவின் வாழ்வு நீள்கிறது. துப்பாக்கிக்கும் எனக்கும் உள்ள உறவின் விரிசலுக்காய் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நினைவுகள் என்னை நிர்ப்பந்திக்கின்றன. இதை தூக்கிஎறிந்துவிட்டு என்பாட்டிற்கு நடக்காமல் இதனுடனான என் உறவை வைத்திருக்க எத்தனை வலிமை எனக்குத் தேவைப்படுகிறது. நினைவுகள் அலைக்கழிக்கும் என் மனதை ஒரு நியத்திற்காய் நிலைநிறுத்த ஒவ்வொரு விடியலிலும் எத்தனை தாக்கங்கள் எனக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்னை எனக்கே நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கும் இந்தத் […]

சுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்.!

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் 03ன் வெற்றி, அறிவுப்புகளுக்கான அடிப்படையாகும். அதாவது சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடித்து, தமிழீழ தேசம் மீட்கப்படும் என்பதை இந் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர். வேறு விதமாகக் கூறுவதானால் தமிழ் மக்கள் விடுதலை நோக்கி விரைந்து […]

ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர்….!

லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் […]

மேஜர் நாயகன்.!

1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு […]

தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்கள் நேர்கானல் .!

ஓகஸ்டு 2001 எரிமலை இதழில் இடம்பெற்ற தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் நேர்கானல் உங்கள் வேர்கள் இணையத்தில் பதிவு செய்கின்றோம் .   இன்று தமிழீழத்தின் முதன்மைப் பாடகராக விளங்கும்  உங்களின் இளமைக்காலம் பற்றியும் நீங்கள் இசைத்துறைக்கு  வந்த உங்களது பின்னணி பற்றியும் கூறுங்கள்.   நான் என்னுடைய பன்னிரண்டு வயதில் கொழும்பிலுள்ள  யாழ்ப்பாணத்தார் கதிரேசன் கோவிலில் நினையாய்ப்  பிரகாரமான மேடையேறினேன். அங்கே தான் என்னுடைய  முதல் நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இளமைக்காலம்  இசைத்துறைக்கு […]

மெளனம் கலைத்து வெடித்த துப்பாக்கி .!

  மெளனம் கலைத்து வெடித்தது துப்பாக்கி. வெடித்த துப்பாக்கியின் கந்தகப் புகை எழுதிச் சென்ற செய்தி அடிமையாய் அற்பத்தனமாய் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட அராஜகச் செயலுக்குப் பலியாகிப் போனவர்கள் எங்கள் நாதனும் கஜனும் நீண்ட சிறீலங்கா அரசின் படுகொலைக் பிரான்ஸ் தேசத்தின் லாசப்பல் தெரு இத்தத்தால் சிவந்துபோனது. இரத்தச் சிவப்பில் வீழ்ந்து கிடந்தவர்கள் மனித நேசத்தின் மகத்தானை முத்திரைகள் இரண்டு எமது தேசத்தின் முழுமையான விடுதலைக்காக முட்களிடையே மலர்ந்த ரோஜாக்கள் இவர்கள் வசதிகளையும் வாய்ப்புக்களையும் […]

தமிழீழ மங்கையர்க்கு ஈடில்லை .!

    தமிழீழம் பெற்றெடுத்த மங்கையே! தரணியிலே மக்கு ஈடில்லை ! தாயகம் வெறிட புறப்படு: தழுவும் நெஞ்ச மிணைத்து அணுக் கருவி யெடுத்து வெடி குண்டினை இசைத்திடுவோம்! புவிமேனி கொழும்பினிலே புகழ் தமிழ் விடுவோம் ஏய்ச்சும் மனிதன் காணின் எட்டி மிதித்திடுவோம் இனிலரும் யூகத்தில்  இன்ப நிலவுக்கும் செல்வே’ ங்கள் இதய வீணை புலிக்கொடியும் இமயமாய் நடுவருவோம்! அறிவையர் ஆய்ந்தெடுத்த விண்கலத்தில் தவழ்ந்து நீரிவோம் அண்டத்தில் கோபல கண்டிடுவோம் உலகமே! உமக்கு முன்னால்   கவியாக்கம் […]

தாயும் மகளும்…….!

போராட்டக் களத்தினிலே மாவீரர்களாகிவிட்ட போராளிகளை ஈன்றெடுத்த பெற்றோர்களின் மனம், இவ்வீரர்களைப் பெற்றதற்காக ஒரு புறம் பெருமிதம் கொண்டபோதினிலும், மறுபுறம் ஏக்கம் கலந்த ஒரு வெறுமையும்கூட அங்கு உள்ளது. எனினும் ஏதோ ஒரு நம்பிக்கை கலந்த நிலையினிலேயே பெரும்பாலான பெற்றோர்கள் வாழ்கின்றார்கள். இப்போராட்டத்திற்குத் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்த வரிசையிலே 2ம் லெப். சாளினியின் பெற்றோரை இங்கு சந்திக்கின்றோம். சாளினி அக்காவின் வீட்டுவாசலைத் திறந்து ”அம்மா” என்றவாறு உள்ளே செல்லவும், ”வாருங்கோ பிள்ளையள், சாளியை உங்களுக்குத் […]