Browsing Category

இனப்படுகொலைகள்

செஞ்சோலை படுகொலை.!

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை…

வீரமுனைப் படுகொலை

தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலயின் 28 ம் ஆண்டு  நினைவு நாள்…

மனிதக் கொடூரத்தின் உச்சம்

நாங்கள் இன்னும் திருந்தவில்லை, இன்றும் கூட நாங்கள் அப்படியேதான் இருக்கின்றோம் சரியாக 10 வருடங்கள் கழிந்த நிலையில், அதே ஓகஸ்டில் மீண்டும் தனது சுயரூபத்தை மட்டக்களப்பு மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்குமே அப்பட்டமாகக் காட்டியிருக்கின்றது…

கறுப்பு யூலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு.!

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது…

இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்

இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான…

உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு

உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு கறுப்பு ஜூலை 1983  இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி…

குட்டிமணியின் கண்கள்…!

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம்…

நவாலி படுகொலை.!

இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த…

யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும்.!

ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 37ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும். இலங்கையின் இனப்பிரச்சினையில் ஓர் முக்கிய நிகழ்வாக, விளைவுகளை உருவாக்கிய வன்முறையாக…

9 ஆண்டு தமிழின அழிப்பு நாள்

2009 மே 18ம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலே உலக வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 09ம் ஆண்டு நினைவு நாள். தமிழின அழிப்பு நாள் (Tamils Genocide Day) 21ம்…