தாயக நேரம்:2018-02-20 19:24:06

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

தமிழீழப்பாடல்கள்

மேஜர் சுரேந்தியின் பாடல்கள்.!

இறுவெட்டு: மேஜர் சுரேந்தியின் பாடல்கள் பாடலாசிரியர்: மேஜர் சுரேந்தி இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன் பாடியவர்கள்: எஸ்.கண்ணன், அமுது, சிவநாதன், திவிகா, சோபா, அனுரா, கலைநாயகி. வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், யேர்மனிக் கிளை. மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

புலத்தில் எழுவோம்.!

இறுவெட்டு: புலத்தில் எழுவோம். பாடலாசிரியர்கள்: குரு, புலிமாமா, அமுத தீபம், கானகன், பிரதீபன், சசி, பொலிகை நண்பன். இசை: யாழ் வேந்தன். பாடியவர்கள்: பிரதீபன், செல்வி திஸாகுமார், இளையவன், சுகன்யா, ரூபா. வெளியீடு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வல்லமை தரும் மாவீரம்.!

இறுவெட்டு:- வல்லமை தரும் மாவீரம் வெளியீடு:- வெளியீட்டுப்பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள். இது எம் தமிழீழத்தில் 2009ம் ஆண்டு இறுதியாய் போராளிகள், இசைக் கலைஞர்களால் உருவாக்கபட்ட கானப்பதிவு. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈகியர் பாடல்கள்.!

இறுவெட்டு: ஈகியர் நினைவுப் பாடல்கள்.!  சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை நிறுத்தம் கோரி  தமிழீழத்தில் மக்களின் உயிர்களைக் காக்கும் படி உலகத்தின் பல்வேறு தேசங்களில் தங்களின் திருமேனியில் தீபம் ஏற்றி தமிழனின் வாழ்வில் ஒளியாய் வீசும் ஈகியரை நினைவில் தாங்கி வெளிவந்த  விடுதலை நெருப்பு மற்றும்  புலத்தில் எழுவோம் ஆகிய இறுவெட்டுக்களை ஒரே  கோர்வையாக்கி  இணைத்துள்ளோம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”    

நெய்தல்.!

இறுவெட்டு: நெய்தல். உருவாக்கம்: இது விடுதலைப்புலிகளின் கடற்புலி அமைப்புக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சி இது. வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.     “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம”  

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்.!

இறுவெட்டு:புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில். பாடலாசிரியர்கள்:நாவண்ணன்,அர்ச்சுனா, பொன்கோணேஸ், கிருஸ்ணா, சோதியா, அ.தமிழரசன்,த.துரைசிங்கம். இசை:நாதன் கிரஸ்தோபர் ,மு.முரளிதரன் . “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தேசத்தின் புயல்கள் பாகம் 05.!

இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 05. பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, இசையருவி, ராணி மைந்தன், துளசிச்செல்வன், கு. வீரா, வேலணையூர் சுரேஸ், செந்தோழன். இசையமைப்பாளர்: அதியமான். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், திருமலைச்சந்திரன், யுவராஜ், மணிமொழி, பாடகி, இசையரசன், கானகி, வசீகரன், கார்த்திக், மாணிக்க விநாயகம், கல்பனா, சந்திரமோகன். பின்னணிப் பாடகர்கள்: பாடகி, புவீத்திரா, தமிழ்க்கவி, சிவலிங்கம். அறிமுகக்குரல்: தமிழினி. உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம். வெளியீடு: லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் […]

தேசத்தின் புயல்கள் பாகம் 04.!

இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04 பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, இசையருவி, ஆதிலட்சுமி சிவகுமார், துளசிச்செல்வன், கு. வீரா, கானகன், மாதங்கன், சிறீதரன், கலைச்செல்வன். இசையமைப்பாளர்: யாழ்ரமணன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், வசீகரன், ஜெயபாரதி, திவாகர், யாழ்ரமனன், மேரி, நிரோஜன், இசையரசன், ஜெகனி, றொபேட், வரதன். உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம். வெளியீடு: லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

எழுக தமிழ்.!

இறுவெட்டு: எழுக தமிழ். பாடலாசிரியர்கள்: தா.சிவநாதன், சுஜித், அமுதநதிசுதர்சன். இசையமைப்பாளர்கள்: எஸ்.கண்ணன், சந்தோஸ், மதுராந்தன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், சுஜித், ஜெகதா, ரஜீவ், சந்தோஸ். வெளியீடு: ஜேர்மன் கிளை, தமிழீழ விடுதலைப்புலிகள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”  

தலைவா ஆணை கொடு.!

இறுவெட்டு: தலைவா ஆணை கொடு. பாடலாசிரியர்கள்: வேலணையூர் சுரேஸ். இசையமைத்துப் பாடியவர்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன். பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா. வெளியீடு: சுவிஸ் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”