தாயக நேரம்:2018-02-20 19:23:56

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

தமிழீழ காணொளிகள்

இத்தாவில் பெட்டிச்சமர்.!

உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் அத்தாக்குதல் பற்றி வழங்கிய கருத்து .! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

லெப். கேணல் தவம் அண்ணை .!

நிதர்சனக் கலையகத்தின் முன்னணி படப்பிடிப்பாளர் லெப்.கேணல் தவா(தவம்) உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

உணர்வு கொண்டு சொல்லுவோம்.!

உயிர் கொடுத்த தோழர்களின் உணர்வு கொண்டு சொல்லுவோம் “புலிகளின் தகாம் தமிழீழத் தாயகம்”

பிரபாகரன் வழி நில்லு .!

பிரபாகரன் வழி நில்லு பகை பிளக்கும் புலிவீரன் வழிநின்று வெல்லு பாய்கின்ற பொறிக்கனல் விழி கொண்டவன் பைந்தமிழ் இனம்வாழ வழிகண்டவன் தாய்மண்ணின் விடுதலை கொடிகொண்டவன் தமிழ்மக்கள் நெஞ்சத்தில் குடிகொண்டவன் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”  

வீரம் விலைபூமி நம்ப மட்டக்களப்பு.!

“மீன் பாடும் தேன் நாடு” “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”  

எத்தனை நூரு வித்துக்கள்.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”  

காற்றிடம் தமிழீழப்பாடல் .!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”  

தமிழர் தலைகள் நிமிர.!

குனியும் தமிழர் தலைகள் நிமிர பாடல் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”    

மயூரி இல்லம் .!

மயூரி இல்லம் ஏன்பது இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது உலகில் எந்த இராணுவத்தில் உண்டு தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார். உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள் ?? “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழர் கடல்.!

இது சோழர்கள் பயணித்த கடல் தமிழீழ விடுதலை புலிகள் அரசாண்ட கடல் நாளை தமிழர் தாயகம் மீட்டெடுக்க உதவும் கடல் உனது கடல் வளத்தை நீ இழந்தால் நாளை விடுதலைக்காக மிகப்பெரிய இயற்க்கை கடல் தான் இன்று இந்திய அரசு கடல் மாலை என்ற திட்டம் ஊடாக எமது விடுதலைக்கு இயற்கையாக உதவும் தமிழர் கடலை பன்னாட்டுக்கு தாரைவார்த்துக்கொடுக்க உள்ளது.! விழித்தெழு தமிழா.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”