தாயக நேரம்:2018-02-20 19:17:56

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

தமிழீழ கட்டமைப்புகள்

சமரும் மருத்துவம்.!

  அருகில் இருப்பதையே   அவதானிக்கமுடியாத அந்த கார்இருள், அதற்து வலுச்சேர்ப்பதற்காக வனத்து நட்சத்திர ஓளி வருகைக்குத் தடைவிதிக்கும் மழை மேகங்கள் அவை தெளிக்கும் நன்னீர்த் துளிகள் உடலைக் குளிர்விக்கும் நேரம் , தாங்கள்பாதம் பதியும் அன்றி மூசசு விடும்  ஓசையோ அவர்கள் செவிகளையே சேரக்கூடாகஅவதானத்துடன் கரும்புலிகள்  அணியொன்று ஆனையிறவுத் தளத்தை ஊடறுத்துச் செல்கின்றது. அவர்களின் இதய ஓசை மட்டும் அவரவர் செவிப்பறையை அதிர்விக்கிறது.   தங்கள் சிறு அவதாமின்மையும் எதிரியை உசாரடையச் செயது விடலாம்  கார்ணம் தப்பினால் […]

தமிழீழ தேசியதுணைப்படை.!

தவளைத் தாக்குதலில் துணைப்படையினர் … 1993 ஆம் ஆண்டு , கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கபட்டிருன்தனர். 2 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு தளபதி முகாமிற்கு வருகை தந்திருந்தார். சில நிமிடக் கலந்துரையாடலின் பின்னர் அணிகள் தனித்தனி பிரிக்கப்பட்டன. சண்டை ஒன்றுக்குச் செல்லப்பொகின்றோமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எங்கே , எப்போது என்பது மட்டும் எவருக்கும் தெரியாது. ” […]

முதல் வித்து 2ம் லெப். மாலதி.!

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக […]

அருச்சுனா ஒளிக்கலைப் பிரிவு.!

நாங்கள் 1986 ஆம் ஆண்டு தமிழீழ கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எமது ஒளிப்படைகலையின் முதல் வித்து வீரவேங்கை அருச்சினாவின் பெயர் தாங்கி பல போராளிகளின் தடங்களைப் பதித்து செயற்படுகின்றது. கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில் உருவாக்கிய பல்துறை சார்ந்த பணிகளில் இந்த ஒளிப்படப்பிடிப்புப் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவரே வீரவேங்கை அருச்சுனா. எமது பிரிவின் தந்தையாகிய நின்று கேணல் கிட்டு காட்டிய பாதையில் அருச்சுனாவின் சுவடுகளில் நடந்து தங்கள் உயிர்களைக் […]

வான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.!

கட்டுநாயக்கா சிங்கள வான்தளம் மீது வெற்றிகரமான ஒரு மரபுவழிக் குண்டு வீச்சுத் தாக்குதலுடன் தமது வான்படையின் பிறப்பைப் புலிகள் இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. வான் படையின் பிறப்புடன் தமிழரின் விடுதலைப் போராட்டமும் புதியதொரு அரசியல் – இராணுவப் பரிமாணத்துள் பிரவேசித்துள்ளது. செயற்திறனுள்ள தரைப்படை – கடற்படை – வான்படை என்ற முப்படையும் கொண்ட ஒரு விடுதலை இயக்கமாக புலிகள் இயக்கம் தரஉயர்வு கண்டுள்ளது. வான் புலிகளின் தாக்குதல் இலக்குகள் சிங்களத்தின் இராணுவ – பொருண்மிய இலக்குகளாகவே இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பில், […]

தமிழீழ வான்புலிகள்.!

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள். வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, […]