Browsing Category

வீரத்தளபதிகள்

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்.!

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப்…

கிட்டு காட்டிய ஆதாரம்.!

தமிழீழம் கிட்டு அண்ணா காட்டிய ஆதாரம்.! செய்தியாளர் கூட்டமொன்றில் தளபதி கிட்டுவிடம் ஒரு நிருபர் கேட்டார், "இலங்கையில் நீங்கள் கேட்கும் தமிழீழப் பகுதிகள் எவை எவை என திட்டவட்டமாக ஆதாரத்துடன் கூற முடியுமா"? ஒரு கண நேரம் கூட யோசிக்காமல்…

லெப். கேணல் ஜொனி.!

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள், மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை…

சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.!

சூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன். விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற…

மேஜர் கேடில்ஸ்.!

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின்…

லெப். கேணல் விநாயகம்.!

இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன். சொந்த முகவரி:…

நடுக்கடலில் படுகொலை.!

‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன.…

கிட்டண்ணாவும் அவரது தோழர்களும்.!

“கிட்டண்ணாவும் அவரது தோழர்களும் வீரகாவியமாகி ஒரு தசாப்தம் தன்னை நிறை செய்கின்றது. தலைவர் அவர்களின் தம்பியாய், தமிழீழ தேசத்தின் முதுபெரும் தளபதியாய் மக்களின் தோழனாய் வாழ்ந்து அனைவரது இதயங்களிலும் நிலைத்து விட்ட கிட்டு எனும்…

கப்டன் பண்டிதர்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி…

கிட்டண்ணா .!

கிட்டண்ணா பன்முகப்பட்ட ஆளுமையின் கூட்டு வடிவம்.! கிட்டண்ணா வெளிநாட்டில் இருந்தாலும் அவரது மனம் ,எண்ணங்கள்,சிந்தனைகள் எல்லாமே தமிழீழத்தை பற்றியதாகவே அமைந்தது. தமிழீழத்திலுள்ள வளங்கள்,கலை பண்பாடுகள்,அரசியல் செயற்பாடுகள்,சமூகப்பணிகள்,இராணுவ…