Browsing Category

Uncategorized

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை.!

நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின்…

லெப். கேணல் நிலவன் வீரவணக்க நாள்.!

நெடுந்திவுக் கடற்பரப்பில் 26.12.2007 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ கடற்புலிகளின் லெப். கேணல் பாக்கியம் படையணியின் முன்னால் பொறுப்பாளரும், தமிழீழ கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில்…

அரசியல் சாணக்கியன், சிறந்த கெரில்லா வீரன் பிரிகேடியர். தமிழ்செல்வன்/ தினேஷ்-ஈழத்து துரோணர்.!!!

பிரிகேடியர்.தமிழ்ச்செல்வன்/தினேஷ் எங்கள் தேசத்தின் புன்னகை அரசன். பிடிகொடுக்காத அரசியல் சாணக்கியன். இப்படித்தான் சர்வதேசமும், எமது மக்களும் தினேஷ் அண்ணை மீது கொண்டிருக்கும் அடையாளம்.தினேஷ் அண்ணையின் போராட்ட வாழ்வின் இறுதிப்பக்கமே…

தமிழீழ தேசிய மலர்

எனக்கோ பல பெயர்கள் உண்டு...   காந்தள் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு... பண்டைய காலத்திலே எனக்கு மதிப்பு அதிகமாம்... போர் கடவுளாம் முருக பெருமானின் மலரும் கார்த்திகைப் பூவே... கரிகாலன் கரங்களில் மலர்ந்ததும் காந்தள் பூவே...…

தேசிய மரம் வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.    சங்க கால மரபின் மூலம் வாகை…

தேசியப் பறவை செண்பகம்

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப்…