இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற தேசத்தின் குரல்.!

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும்…

விடுதலையின் விழுதெறிந்தவன்….!

நேற்றுத்தான் அவனது வீடுக்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களின் இன்ப, துன்பங்களை பௌர்ணமி முழுநிலவுப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம்கூட அவருக்கெனக் கிடைத்த…

நெஞ்சில் பூத்த மலர்கள்.!

கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும்,…

லெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன் / எழிலவன், கப்டன் சேகரன்,…

ஜீவனுள்ள நினைவுகள்…..!

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப்…

கரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 23ம் ஆண்டு…

பகைவனே ! படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.!

௦2.8.1994 அன்று, என்றும் போல் அன்றும், கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான். படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது, தாயகத்தை தலைமுதல் கால்வரை போர்த்திவிட , அதிகாலை ஆரம்பமானது. ” பலாலி ” நீண்டகாலம் தமிழனின் பாதம் ப.டியாத…

காதலிக்க கற்று கொள்.!!

காதலே உன்னதம் காதலே பரிபூரணம் காதலே நேசிப்பின் "நிலாவரை" ஆதலால் மானுடனே! காதல் செய்வாய். காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்' யாரை காதலிக்கலாம்? எதிர்ப்பாலார் மீதான காதலெல்லாம் இங்கு காமம் கலந்தே விற்பனையாகிறது. தோலில்…

காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை.!

தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.…

போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்…

போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாடல்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக…